07/11/2024
தேசிய வாசிப்பு மாதம் -2023
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது இறக்காமம் வரிப்பத்தான்சேனை பொது நூலகங்களினால் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் இடம்பெற்றன இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களுக்கான வாசிப்பு போட்டி நிகழ்கள் இடம் பெற்றன இப்போட்டி நிகழ்ச்சியில் சுமார் 5 பாடசாலைகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட18 மாணவர்கள் பங்குபற்றிருந்தனர்
இந்நிகழ்வானது இறக்காமம் வரிப்பத்தான்சேனைபொது நூலகங்களின் நூலகர்களின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம் பெற்றது